💰 ஆலங்குளம்: வேட்பாளர் ஹரி நாடார் சொத்து விவரம் வெளியீடு.

📍 ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஹரி நாடார், தனது வேட்புமனுவில் ரூ.17 கோடி மதிப்பிலான 11.650 கிலோ தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

🪙 மேலும் ரூ.1.18 கோடி மதிப்பில் 6 வாகனங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

⚖️ இதனுடன், தன்னிடம் 24 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

.

#Election2026 #TamilNaduPolitics #CandidateDetails #AssetDeclaration #BreakingNews #PoliticalNews #IndiaElections #PublicDisclosure #Alangulam #Transparency