🌍 ட்ரம்ப் கருத்துக்கள் மீது மேக்ரான் விமர்சனம்.

📍 ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தினமும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் விமர்சித்துள்ளார்.

⚠️ “ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரானுடன் இணைந்து செயல்பட வேண்டும்; ராணுவ தலையீடு ஆபத்தானது” என்றும் அவர் தெரிவித்தார்.

🕊️ உடனடி போர்நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் எனவும் மேக்ரான் வலியுறுத்தினார்.

#DonaldTrump #EmmanuelMacron #IranCrisis #GlobalPolitics #MiddleEast #HormuzStrait #Diplomacy #WorldNews #Geopolitics #BreakingNews