📍 கூடலூர் ஊசிமலை பகுதியில் பரபரப்பு!
சென்னையை சேர்ந்த ஒருவர் செல்ஃபி எடுக்கும்போது தவறி பள்ளத்தாக்கில் விழுந்தார். தற்போது அவர் மீட்க முடியாத நிலையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🚒 தீயணைப்புத்துறை மற்றும் துணை ராணுவப்படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
#BreakingNews #TamilNews #Koodalur #RescueOperation
