🚆 சென்னை: புறநகர் ரயில் சேவை நாளை முதல் வழக்கம்.

📍 சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை நாளை அதிகாலை முதல் மீண்டும் வழக்கமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔄 எழும்பூரில் நடைமேடைப் பணிகள் முன்கூட்டியே முடிவடைந்ததால், முழுமையான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

😊 இதனால் பயணிகள் எதிர்நோக்கிய அவதி முடிவுக்கு வருகிறது.

#Chennai #SuburbanTrain #TrainService #RailwayUpdate #PublicTransport #Commuters #TamilNadu #TransportNews #IndianRailways #TravelUpdate