📰 அமெரிக்க ரேடார் விமானம் தாக்கி அழித்த ஈரான் – பதற்றம் தீவிரம் ⚠️
📍சுல்தான் விமானப்படை தளம்: ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்காவின் முக்கிய E-3G Sentry வான் கண்காணிப்பு விமானம் நொறுங்கியது.
சுமார் ரூ.4,750 கோடி மதிப்புள்ள இந்த விமானம் இரண்டாகப் பிளந்ததாக தகவல்.
மேலும் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 🌍🔥
#Iran #USA #SaudiArabia #AirStrike #Defense #BreakingNews
