சூலூரில் புதிய ஆட்டோமொபைல் கடை திறப்பு 🚗 — தளபதி முருகேசன் தொடங்கி வைத்தார்.

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாப்புலர் கார்டன் பகுதியில் புதிய ஆட்டோமொபைல் கடை திறப்பு விழா நடைபெற்றது 🎉.

கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் கடையை திறந்து வைத்து நிகழ்வை சிறப்பித்தார் ✂️.

இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் கபிலன், பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், கவுன்சிலர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர் 🤝.

#Coimbatore #Sulur #AutoMobile #ShopOpening #TamilNadu #LocalNews