📰 தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் – நடிகர் ஸ்ரீநாத் களமிறக்கம்.
📍தூத்துக்குடி தொகுதி: விஜய் நண்பர் நடிகர் ஸ்ரீநாத் தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, பதவி வழங்காத அதிருப்தியில் நிர்வாகி அஜிதா பனையூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. 🔥
#TVK #Thoothukudi #Vijay #Srinath #TamilNaduPolitics #BreakingNews
