🌍 ஹார்முஸ் நீரிணை வழி கப்பல்களுக்கு கட்டணம்? – ஈரான் புதிய மசோதா.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க ஈரான் அரசு புதிய சட்ட மசோதாவை தயாரித்துள்ளது. இம்மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என தகவல்.
ஒரு நாட்டின் வழியாக பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிப்பது சாதாரண நடைமுறையெனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ⚓
#Iran #HormuzStrait #ShippingNews #GlobalTrade #BreakingNews #WorldNews
