🚨 1900 டி-ஷர்ட்கள் பறிமுதல்.

திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மும்பைக்கு அனுப்ப எடுத்துச் சென்ற 1900 டி-ஷர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.2.88 லட்சம் மதிப்புள்ள இந்த பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக வணிகவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட டி-ஷர்ட்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

#Tiruppur#Seizure#ElectionRules#BusinessNews#IndiaNews#BreakingNews🚨 1900 டி-ஷர்ட்கள் பறிமுதல்