🗳️ விவசாய தோட்டங்களில் 7வது நாளாக திமுக பிரச்சாரம்
கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் 7வது நாளாக பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றது.
காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டம்பாளையம் பகுதிகளில் காலை நேரத்தில் விவசாய தோட்டங்களுக்கு நேரில் சென்று, நலத்திட்டங்கள் குறித்து விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
#DMK #ElectionCampaign #Coimbatore #Sulur #Farmers #IndiaAlliance #TamilNaduPolitics #BreakingNews
