🗳️ 100% வாக்குப்பதிவுக்கு காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு.
திருப்பூரில் 100% வாக்களிப்பை வலியுறுத்த காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் வழி பேருந்து நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தையில் “100% வாக்களிப்போம்” என காய்கறிகள் அடுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
#Vote100Percent #ElectionAwareness #Tiruppur #Democracy #IndiaVotes #PublicAwareness
