🗳️ விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட 20 நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
#Vijay #TVK #Election2026 #TamilNaduPolitics #Campaign #BreakingNews
