🚨 வெள்ளலூர் குப்பைக்கிடங்கு விவகாரம்: ஜனாதிபதி அலுவலகம் தலையீடு.

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் K.S. மோகன் தொடர்ந்த வழக்கில், ஆய்வு செயல்முறையில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி ஜனாதிபதிக்கு மனு அளித்தார்.

இதையடுத்து ஜனாதிபதி அலுவலகம், மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

#Coimbatore #VellaloreDumpYard #EnvironmentalIssue #NGT #PollutionControl #TamilNadu #CivicIssues #PublicHealth #WasteManagement #IndiaNews