🚀 800 கி.மீ தாக்குதல் திறன் – புதிய பிரமோஸ் ஏவுகணை வாங்க திட்டம்.

📍இந்தியா: பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.யிலிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்திய புதிய பதிப்பை இந்திய ராணுவம் வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாடு பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் மோதலில் பிரமோஸ் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#BrahMos #IndianArmy #Defence #Missile #BreakingNews