📰 46,000 டன் LPG கப்பலை காப்பாற்றிய இந்திய இளைஞன் – அன்ஷ் திரிபாதி வீர கதை.

📍ஹார்முஸ் கடலிணை: போர்பதற்ற சூழலில் 46,000 மெட்ரிக் டன் LPG ஏந்திய ‘ஷிவாலிக் கப்பல்’ கப்பலை இந்திய கரைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்தார் அன்ஷ் திரிபாதி.

மிசைல்கள், ட்ரோன்கள் மத்தியில் உயிரை பணயம் வைத்து செயல்பட்ட அவரது துணிச்சல், கோடிக்கணக்கான குடும்பங்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தது.

இந்த வீர செயல் நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது. 🔥

#AnshTripathi #IndianHero #EnergySecurity #LPG #India #BreakingNews