📰 மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டி அறிவிப்பு 🗳️

📍மதுரை மத்திய தொகுதி: புதிய நீதி கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார்.

இரட்டை இலை சின்னத்தில் அவர் களமிறங்குவது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. 🔥

#Madurai #TamilNaduPolitics #Election2026 #SundarC #BreakingNews