🚉 சென்னை சென்ட்ரலில் தவறவிட்ட தங்க நகைகள் மீட்பு – ரயில்வே போலீசார் ஒப்படைப்பு.
📍 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தவறவிட்ட ரூ.7.45 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை ரயில்வே போலீசார் மீட்டனர்.
👮♂️ பின்னர் அவை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.
#Chennai #CentralStation #RailwayPolice #GoodNews #TamilNadu #BreakingNews #Honesty #IndianArmy #NewsUpdate
