🗳️ கரூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு – செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பு.

📍 கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

👥 கோடங்கிபட்டி பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

#Karur #DMK #SenthilBalaji #Election2026 #TamilNaduPolitics #BreakingNews #Campaign #TNPolitics #NewsUpdate