🚧 தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – இன்று நள்ளிரவு முதல் அமல்.

📍 தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

💰 குறைந்தபட்சமாக ₹10 முதல் ₹25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🚗 இந்த உயர்வு பயணிகளுக்கு கூடுதல் செலவாக அமையும் என கூறப்படுகிறது.

#TollGate #TamilNadu #BreakingNews #TollFeeHike #Transport #Highway #NewsUpdate #TNNews