🗳️ பாமக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 5 பேர் அறிவிப்பு.
📍 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முதல் கட்டமாக 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
📄 சேலம் மேற்கு – அருள், வந்தவாசி – முரளிசங்கர், கும்பகோணம் – ம.க.ஸ்டாலின், விருதாச்சலம் – ஈ.கே.சுரேஷ், மயிலாடுதுறை – பாக்கம் சக்திவேல் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
#PMK #Ramadoss #Election2026 #TamilNaduPolitics #CandidateList #BreakingNews #TNPolitics #NewsUpdate
