✈️ குவைத் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விமான சேவைகள் தொடக்கம்.
🌍 குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் ஊருக்கு செல்ல திருச்சி, கோழிக்கோடு, கண்ணூர், மங்களூர் விமான சேவைகளை பயன்படுத்தலாம்.
✈️ ஏப்ரல் 7 முதல் சவுதி தம்மாம் வழியாக திருச்சிக்கு Al Jazeera விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும்.
🚆 கோழிக்கோடு, கண்ணூர், மங்களூர் வழியாகவும் பயணம் செய்து ரயில்/பஸ் மூலம் ஊர் செல்லலாம்.
📄 டிரான்சிட் விசாவுக்கு கூடுதல் கட்டணம் இல்லை; நிபந்தனைகளை சரிபார்த்து டிக்கெட் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#Kuwait #IndianExpats #FlightUpdate #TravelNews #Trichy #Kozhikode #Kannur #Mangalore #AlJazeeraAirways #BreakingNews #TravelUpdate
