💼 மெட்டாவில் பணிநீக்கம் – 700 ஊழியர்கள் பாதிப்பு.
📍உலகம்: நிறுவன மறுசீரமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில், மெட்டா நிறுவனம் சுமார் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த நடவடிக்கையால் Reality Labs, நிர்வாகம் மற்றும் Facebook உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#Meta #Layoffs #AI #TechNews #BreakingNews
