Author: admin
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்ற கர்நாடகா மாநில இளைஞரை மடக்கிப்பிடித்து கைது செய்த விராலிமலை போலீசார்
Posted by admin | Jul 2, 2025 | Breaking News, புதுக்கோட்டை
விராலிமலை லோடு வாகனத்தில்(407) ரகசிய அறை வைத்து ஹான்ஸ் உள்ளிட்ட 500 கிலோவுக்கு அதிகமான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்ற கர்நாடகா மாநில இளைஞரை மடக்கிப்பிடித்து கைது செய்த...
Read Moreஓரணியில் தமிழ்நாடுமண் மொழி மானம் காக்கும்மக்கள் இயக்கம்இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
Posted by admin | Jul 2, 2025 | Breaking News, Chennai, Trending, அரசியல்
ஓரணியில் தமிழ்நாடு தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ▪️ஜூலை 1 – சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள்/மாவட்டக் கழகச்...
Read Moreகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அத்திக்கடவு வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் உறவினர்கள் இருவர் கைது செய்த போலீசார்
Posted by admin | Jul 2, 2025 | Breaking News, Covai, Tamilnadu, Trending
கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று பேரும் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றதாகவும் அப்போது மது போதையில்மான் என நினைத்து துப்பாக்கியால் சுட்ட போது உடன் வந்த சஞ்சித் என்பவர் மீது துப்பாக்கி குண்டு...
Read Moreஓரணியில் தமிழ்நாடுமண் மொழி மானம் காக்கும்மக்கள் இயக்கம்இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
கழகத் தலைவரும் – மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பார்வையாளர்கள் – சார்பு அணிகளுக்கான செயலாளர்களின் காணொலிக் கூட்டத்தில் ஆற்றிய...
Read More