சோழவரம் அருகே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பன்றிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி பன்றி பண்ணையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர், மல்லையா நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்புக்கு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையில் தனியார்...
Read More