செங்குன்றம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை காவல் சீருடையில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளங்காடுபாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை அதிமுக பிரமுகரின் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்த புகாரின் பேரில்...
Read More