🗳️ கரூர்: “50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி” – விஜயபாஸ்கர்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் தொகுதியில் அரசியல் சூடு அதிகரித்துள்ளது. அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பல பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “கரூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை வெற்றி பெறும்; விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறும்” என தெரிவித்தார். 📢

#Karur #AIADMK #Election2026 #TNPolitics #Campaign #EPS #BreakingNews