🚀 செஜில் ஏவுகணை – இஸ்ரேல் தடுக்க முடியுமா?

Iran தனது அதிநவீன ‘செஜில்’ நீண்ட தூர ஏவுகணையை பயன்படுத்தி போர்திறனை காட்ட முயல்கிறது.

திட எரிபொருள் தொழில்நுட்பம் காரணமாக வேகமாக ஏவக்கூடிய இந்த ஏவுகணை சவாலாக கருதப்படுகிறது.

மறுபுறம் Israel ‘Iron Dome’, ‘Arrow’ உள்ளிட்ட பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளை வைத்துள்ளது.

இருப்பினும், அதிவேக ஏவுகணைகளை முழுமையாக தடுக்க முடியும் எனும் கேள்வி சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

#Iran #Israel #Sejjil #MissileDefense #BreakingNews