🗳️ குமரி பாதிரியார் பகிரங்க பிரச்சாரம்.

கன்னியாகுமரி பகுதியில் பாதிரியார் ஒருவர் பகிரங்கமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது கவனம் பெற்றுள்ளது.

📢 அவர் பேசிய போது, “பிரதமர் மோடியின் நிர்வாகத்தின் கீழ் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

ஆகவே தமிழக மக்கள் தேஜ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கூறினார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilNaduPolitics #Kanyakumari #Election2026 #BJP #PoliticalCampaign #IndiaPolitics #PublicSpeech #BreakingNews