🗳️ தமிழ்நாடு தேர்தல்: 234 தொகுதிகளில் 6,000 பேர் மனுத் தாக்கல்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளில் போட்டியிட சுமார் 6,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 📊
முதல் 3 நாட்களில் 3,430 பேர் மனு தாக்கல் செய்த நிலையில், கடைசி நாளில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும். அதே நாளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#TamilNaduElection #Election2026 #NominationFiling #TNPolitics #AssemblyElection #BreakingNews #IndiaPolitics
