பல்லடம்: க.செல்வராஜ் மனுத் தாக்கல் – வெற்றி நம்பிக்கை.

திருப்பூர் பல்லடம் தொகுதியில் திமுக வேட்பாளர் க.செல்வராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்; மாற்று வேட்பாளராக மனைவி சாந்தாமணி மனு அளித்தார்.

பல மதத்தினருடன் இணைந்து மனு தாக்கல் செய்தது கவனம் பெற்றது.

பின்னர் அவர், “மு.க. ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடுகிறேன்; மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன். 234 தொகுதிகளிலும் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்றார். 📢

#TamilNaduPolitics #DMK #Election2026 #Palladam