🚨 அவசர கூட்டம்: மத்திய கிழக்கு பதற்றம் குறித்து ஆலோசனை.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, Narendra Modi தலைமையில் மத்திய அமைச்சரவை பாதுகாப்பு தொடர்பான அவசர கூட்டம் நடைபெற்றது.
நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு தாக்கங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல்.
#India #Modi #MiddleEast #Security #BreakingNews
