🚆 ரயில் பயணிகளுக்கு ஸ்டேஷன் அலர்ட் சேவை அறிமுகம்.

ரயில் பயணத்தின் போது ஸ்டேஷனை தவறவிடும் சிக்கலை தவிர்க்க, 139 எண்ணின் மூலம் அலர்ட் சேவை வழங்கப்படுகிறது.

பயணிகள் PNR எண்ணை பதிவு செய்தால், இறங்க வேண்டிய ஸ்டேஷன் நெருங்கும் போது எச்சரிக்கை அழைப்பு வரும்.

குறிப்பாக இரவு பயணங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

#IndianRailways #TrainTravel #PassengerAlert #TravelTips