⛽ பெட்ரோல், டீசல் வரி குறைப்பு – லிட்டருக்கு ₹10 தள்ளுபடி.

📍இந்தியா: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 வரை குறைத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோல் வரி ₹13 இலிருந்து ₹3 ஆகவும், டீசல் வரி ₹10 இலிருந்து ₹0 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவால் நாடு முழுவதும் எரிபொருள் விலையில் கணிசமான குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#PetrolPrice#DieselPrice#FuelPriceCut#India#BreakingNews