📰 கிணத்துக்கடவில் திமுக வேட்பாளர் மனுத்தாக்கல் 🗳️
தி.மு.க சார்பில் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சபரி கார்த்திகேயன், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அரசியல் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
#DMK #Kinathukadavu #Election2026 #Nomination #TamilNaduPolitics #PoliticalNews #BreakingNews
