📰 தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மீண்டும் ஜூன் 4ஆம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மொத்தம் 48 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
#TamilNadu #SchoolHoliday #SummerVacation #Education #BreakingNews
