🏀 குழந்தைகளுக்கான கோடை கால பாஸ்கெட்ட்பால் முகாம் தொடக்கம்.
SIMBA (South Indian Manchester Basketball Academy) சார்பில் குழந்தைகளுக்கான கோடை கால பாஸ்கெட்ட்பால் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
திறமையான பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலில் திறன் மேம்பாடு மற்றும் போட்டி அனுபவம் வழங்கப்படும்.
இந்த முகாம் Dr. SNS Rajalakshmi College of Arts & Science வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் உடனே பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
#BasketballCamp #KidsTraining #Coimbatore #Sports #SummerCamp
