🗳️ திண்டுக்கலில் திமுக வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்.
I. P. Senthil Kumar, Dindigul தொகுதியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
தாமரைப்பாடி ஊராட்சி நாகம்பட்டியில் “உதயசூரியன்” சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
கிராம மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#Dindigul #DMK #ElectionCampaign #TamilNadu #BreakingNewsUK
