🗳️ விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சத்யா அறிவிப்பு

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி அருகே கே.துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக பணியாற்றியவர்.

2022ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

#AIADMK #Vilathikulam #Thoothukudi #Election2026 #BreakingNews