📍 கரூர்
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உண்மை மக்களுக்கு தெரிய வேண்டுமெனில், நடிகர் விஜய் அவர்கள் அந்த நாள் கரூர் சென்ற போது அவரது குழுவால் எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் வெளியிட வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌 இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
#Karur #Vijay #TamilNews #PoliticalNews #BreakingNews
