🗳️ மகளிருக்கு மாதம் ரூ.3000: பாஜக வாக்குறுதி.
Assam மாநிலத்தில் ஆட்சி அமைத்தால், மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என Bharatiya Janata Party தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
மேலும், 2 லட்சம் வேலைவாய்ப்புகள், சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு ரூ.25,000 உதவி, பொது சிவில் சட்டம் அமல் மற்றும் மத மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட 31 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
#Assam #BJP #ElectionPromise #WomenEmpowerment #BreakingNews
