சர்வதேச செய்திகள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் மிரட்டல்.

Iran, தன் நாட்டில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பதிலாக United States நிறுவனங்களை இலக்காகக் கொண்டு தாக்குவோம் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Cisco, HP, Intel, Oracle, Microsoft, Apple, Google, Meta, IBM, Dell, Nvidia உள்ளிட்ட பல நிறுவனங்கள் இலக்காகக் குறிக்கப்படலாம் என பகிரங்கமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள 1 கி.மீ. பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.