💰 அக்கவுன்ட்டில் திடீர் ரூ.10 கோடி: பெண் நேர்மையின் உதாரணம்.

Uttar Pradesh மாநிலம் மெயின்புரியில் சேர்ந்த சீதா என்பவரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.10 கோடி வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏடிஎம் மூலம் தகவல் அறிந்த அவர், ஒரு ரூபாயும் எடுக்காமல் மறுநாள் வங்கியில் புகார் அளித்தார். பின்னர் அந்த தொகை திரும்பப் பெறப்பட்டது.

விவசாயியின் மனைவியான சீதா, சிறிய மளிகை கடை நடத்தி வருகிறார்.

#UttarPradesh #Honesty #Banking #BreakingNews