🗳️ பார் கவுன்சில் தேர்தல் – 81% வாக்குப்பதிவு.

📍 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று நடைபெற்ற தேர்தலில் 81% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

📅 வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 3ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

#BarCouncil #TamilNadu #Puducherry #Election #Voting #BreakingNews #NewsUpdate #TNNews