🚨 தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் சோதனை.
📍 தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற பரப்புரை வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
🚓 தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி பரிசோதனை மேற்கொண்டனர்.
#MKStalin #DMK #Election2026 #TamilNaduPolitics #Thanjavur #Tiruvarur #BreakingNews #ElectionCheck #TNPolitics #NewsUpdate
