📰 மருதமலை முருகன் தரிசனம் – நோய் நீக்கும் நம்பிக்கை.

📍கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவில் பக்தர்களால் ‘மருதாச்சலமூர்த்தி’ என போற்றப்படுகிறது.

837 படிகள் ஏறி தரிசிக்கும் இத்தலத்தில், பாம்பாட்டி சித்தர் வடித்த முருகன் சிலை சிறப்பு.

அர்த்தஜாம பூஜையில் தண்டாயுதபாணியாக சுயரூபத்தில் தரிசனம் கிடைக்கும். மருது சுனை தீர்த்தம், மூலிகை குணம் கொண்டது.

நோய் நீங்கும் நம்பிக்கையுடன் தினமும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். 🙏

#Marudamalai #MuruganTemple #Coimbatore #TamilNadu #Spiritual #Devotion