📰 ஹார்முஸ் பதற்றம் உச்சம் – அமெரிக்கா vs ஈரான் நேரடி மோதல் அச்சம் .
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்த தாக்குதலால் ஈரான்–வளைகுடா பகுதியில் பதற்றம் தீவிரம்.
‘Operation Epic Fury’ 28வது நாளில், அமெரிக்கா தரைப்படை நடவடிக்கைக்கு தயாராகும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க 10 லட்சம் வீரர்கள் தயார் என ஈரான் அறிவிப்பு.
சமாதான திட்டத்தை நிராகரித்ததால் போர் தீவிரமாவது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ⚠️🌍
#Iran #USA #Israel #HormuzStrait #WarAlert #MiddleEast #BreakingNews
