தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆட்சியில் உள்ள திமுக அரசை விமர்சித்த விஜய், அரசியல் மாற்றம் அவசியம் என வலியுறுத்தினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் அமைதியாக நடைபெற்றது. 👥📢🛡️

#Erode#VijayMeet#TVK#TamilNaduPolitics#PublicMeeting#2026Election#ErodeNews