🚨 தொடர் மிரட்டல் புகார் – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் மனு.

தவெகவில் இருந்து வெளியேறியதிலிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#RanjanaNachiyar #Vijay #Complaint #TamilNadu #BreakingNews