📊 வணிக சிலிண்டர் ஒதுக்கீடு 70% உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு.
📍இந்தியா: மாநிலங்களுக்கு வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் ஒதுக்கீடு 70% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக 20% சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜவுளி, எஃகு மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
#LPG #CommercialCylinder #India #Industry #breakingnews
