🗳️ லால்குடியில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு.

📍திருச்சி: லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக லீமா ரோஸ் மார்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் லாட்டரி அதிபர் மார்ட்டனின் மனைவியும், தவெகவில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், புதுச்சேரியில் போட்டியிடும் லஜக கட்சித் தலைவர் ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டினின் தாயாருமாவார்.

#AIADMK #Trichy #Lalgudi #Election2026 #BreakingNews